நாம் சமயலுக்கு பயன் படுத்தும் எண்ணெய் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்
இரசாயன நஞ்சுகள் இல்லாத பாரம்பரிய முறைப்படி குறைவான வெப்பநிலையில் மரசெக்கில் ஆட்டி தயாரிக்கபடுவதால் ,இதன் மணம், சுவை மற்றும் இதன் மருத்துவ குணங்கள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ஆகையால் இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது மற்றும் ஆரோக்கியமானது .