Tradition of Marachekku

Traditional Ghani Technology The oilseeds and subsequently the expressed oil are held in a scooped circular pit in the exact centre of a circular mortar made of stone or wood. In it works a stout, upright pestle which descends from a top curved or angled piece, in which the pestle rests in a scooped-out hollow …

Tradition of Marachekku Read More »

இரும்பு உலக்கை செக்கு Vs மர உலக்கை செக்கு

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.  செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். செக்கில் இடப்படும் எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பார்கள். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரமாக இருக்கும் . இரும்பு …

இரும்பு உலக்கை செக்கு Vs மர உலக்கை செக்கு Read More »

மரசெக்கில் எண்ணெய் ஆட்டுவதால் என்ன பயன்?

மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும்.  ஆனால், முழுக்க முழுக்க இயந்திரம் (ரோட்டரி) மூலமாக எண்ணெய் ஆட்டும்போது… கைகளில் எண்ணெயைத் தொட்டு பார்க்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் இருக்கும். எண்ணெய், இப்படி ஒரேயடியாக வெப்பமாகி விட்டால், அதன் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. அதனால்தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்வதற்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்கிறார்கள். சொல்லப்போனால், இத்தகைய எண்ணெயை சாப்பிடுவதன் மூலமாக வேறு பல சிக்கல்களும் …

மரசெக்கில் எண்ணெய் ஆட்டுவதால் என்ன பயன்? Read More »

சமையல் எண்ணெய் விழிப்புணா்வு வீடியோ

நாம் சமயலுக்கு பயன் படுத்தும் எண்ணெய் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்   இரசாயன நஞ்சுகள் இல்லாத பாரம்பரிய முறைப்படி குறைவான வெப்பநிலையில் மரசெக்கில் ஆட்டி தயாரிக்கபடுவதால் ,இதன் மணம், சுவை மற்றும் இதன் மருத்துவ குணங்கள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ஆகையால் இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது மற்றும் ஆரோக்கியமானது .